குறள் விளக்கம்
அறம் என்று கூறப்பட்டதே குடும்ப வாழ்க்கையைத் தான். குடும்ப வாழ்க்கையைத் தவிர்த்து துறவறமும் பிறர் பழி சுமத்த இடமில்லாது நடப்பதாயின் நல்லது. (அதிகாரம் : இல் வாழ்க்கை)
குறள் சாரல்
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்ஆயின் நன்று. (குறள் : 48)
Powered By Moneycontrol.com