அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பார்லி.,யில் பட்ஜெட் தாக்கல்
Friday, 29 February 2008
 புதுடில்லி : நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொது மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் சிதம்பரம் பார்லியின் இன்று தாக்கல் செய்கிறார். ரயில்வே பட்ஜெட்டைப் போல இதுவும் சலுகை நிறைந்த பட்ஜெட்டாக இருக்குமா? என்ற  எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்களிடத்தும் அதிகரித்து விட்டது.

பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்யும் ஏழாவது பட்ஜெட் இது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கடைசி பட்ஜெட்.

சரியாக 11 மணியளவில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் அமைச்சர் சிதம்பரம்.

இன்று காலை 10 மணிக்கே அவைக்கு வந்த சிதம்பரம் தனது பட்ஜெட் உரையை ஆரம்பித்து விட்டார்.

எதிர்க்கட்சியினர் சலசலப்புக்கு இடையே, நிதியமைச்சர் சிதம்பரம் உரை நிகழ்த்தி வருகிறார்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code