அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
விவசாயக் கடன்கள் தள்ளுபடி
Friday, 29 February 2008

 புதுடில்லி : நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விவாசாயக் கடன் தள்ளுபடியை மத்தியமைச்சர் ப.சிதம்பரம் இன்று அறிவித்தார்.


*  சிறு மற்றும்  நடுத்தர விவசாயிகள் மார்ச் 31 ம் தேதி வரை பெற்றுள்ள விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது

*  விவசாயிகளின் மொத்த கடன் தொகை ரூ. 50 ஆயிரம் கோடி தள்ளுபடி
* மற்ற விவசாயிகளுக்கு அந்தந்த வங்கிகளைப் பொறுத்து 4 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்

ட்டின் 250 நகரங்களில் மண் பரிசோதனை மையங்கள் அமைக்க வேளாண் அமைச்சகத்து ரூ. 75 கோடி ஒதுக்கீடு 

* எரிசக்தி பகிர்மானத்திற்கு ரூ. 800 கோடி
* உற்பத்தி வளர்ச்சி இரண்டு மடங்காக உயர்த்த திட்டம்
* மாநில டேடா சென்டர் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு ரூ.275 கோடி நிதி ஒதுக்கீடு
* 17 லட்சம் நெசவாளர்கள் குடும்பங்களுக்கு சுகாதார காப்பீடு
* கல்வி வளர்ச்சிக்கு 20 சதவீத நிதி ஒதுக்கீடு. இது 28 ஆயிரத்து 674 கோடியில் இருந்து 34 ஆயிரத்து 400 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பளம் ரூ. 1500 ஆக உயர்வு, உதவியாளர்களுக்கு 750 ஆக உயர்வு
* எய்ட்ஸ் தடுப்பதற்கு 990 கோடி  
* என்ஆர்ஜிஏ திட்டம் நாடு முழுவதும் 596 கிராமப்புறங்களில் நடைமுறைப்படுத்த முடிவு
 




Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code