| ரஜினிக்கு நயன்தாரா சர்டிபிகேட் |
| Wednesday, 02 July 2008 | ||||
நடிகர் ரஜினிகாந்துக்கு நடிகை நயன்தாரா சர்டிபிகேட் அளித்துள்ளார் குசேலன் படம் குறித்து நயன்தாரா கூறுகையில் குசேலன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நான் நடிக்கிறேன்.ரஜினிக்கும் எனக்கும் வயது வித்தியாசம் அதிகம் இருக்கிறது என்று சிலர் கூறுகிறார்கள். நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன். தற்போது உள்ள இளம்நடிகர்களைவிட ரஜினிகாந்த் தான் பெஸ்ட். படப்பிடிப்பின் போது அவர் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தள்ளார் என்றார்.
Write Comment |
||||

நடிகர் ரஜினிகாந்துக்கு நடிகை நயன்தாரா சர்டிபிகேட் அளித்துள்ளார் குசேலன் படம் குறித்து நயன்தாரா கூறுகையில் குசேலன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நான் நடிக்கிறேன்.

