| தமிழுக்கு வருகிறார் மீரா நந்தன் |
| Friday, 04 July 2008 | ||||
சிவா மனசுல சக்தி படத்தை அடுத்து விகடன் டாக்கீஸ் தயாரிக்கும் படம் வால்மீகி. இளையராஜா இசையில் வாலி பாடல்கள் எழுதுகிறார். என்.அழகப்பன் ஒளிப்பதிவு. ஷங்கர் உதவியாளர் ஜி.அனந்த நாராயணன் இயக்குகிறார்.இதில் கல்லூரி அகில் ஹீரோவாக நடிக்கிறார். மலையாளத்தில் முல்லா படத்தில் நடித்த மீரா நந்தன் தமிழில் அறிமுகமாகிறார். சாதாரணமான மக்களின் அசாதாரணமான வாழ்க்கைப்பதிவும் சென்னையின் சில திருப்பப்படாத பக்கங்களைப் புரட்டிப் பர்க்கும் புதிய முயற்சிதான் இந்தப்படம். இதில் ஹீரோயினாக மீரா நந்தன் ஸ்ருதி நாயரைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.
Write Comment |
||||

சிவா மனசுல சக்தி படத்தை அடுத்து விகடன் டாக்கீஸ் தயாரிக்கும் படம் வால்மீகி. இளையராஜா இசையில் வாலி பாடல்கள் எழுதுகிறார். என்.அழகப்பன் ஒளிப்பதிவு. ஷங்கர் உதவியாளர் ஜி.அனந்த நாராயணன் இயக்குகிறார்.

