| சரத்குமாருடன் ஜோடி சேரும் சினேகா |
| Thursday, 27 March 2008 | ||||
முதன் முறையாக சரத்குமாருடன் இணைந்து நடிக்க இருக்கிறார் புன்னகை அரசி சினேகா.'தசாவதாரம்' படத்துக்குப்பிறகு கே.எஸ். ரவிக்குமார் சரத்குமார் நடிக்கும் படத்தை இயக்குகிறார். ராதிகா சரத்குமாரின் ராடன் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. சன் டி.வியும் தயாரிப்பில் பங்குபெறும் என்று தெரிகிறது. இந்தப் படத்தில் சரத்குமார் ஜோடியாக சினேகா நடிக்கிறார். சினேகா சரத்குமார் இணைந்து நடிக்கயிருப்பது இதுவே முதன்முறை. 'அறுவடை', 'சிலம்பாட்டம்', 'பாண்டி', 'அச்சமுண்டு அச்சமுண்டு' படங்களில் நடித்துவரும் சினேகா, தற்போது 'பாண்டி' படத்தின் பாடல்காட்சிக்காக மலேசியா சென்றுள்ளார். 'குசேலன்' படத்தில் ரஜினியுடன் ஒரு பாடலுக்கு சினேகா ஆடுகிறார் என்பதும் கூடுதல் தகவல்.
Write Comment |
||||
மற்றவை
- சரத்குமாருடன் ஜோடி சேரும் சினேகா
- தனுஷ் படத்திற்கு ரஜினி பெயர்
- பிரகாஷ்ராஜ் நடிக்கும் சத்யராஜ்
- பார்பராக பணிபுரியும் வடிவேல்
- கவுதம் இயக்கத்தில் அஜீத்
- டி.ஆரின் 'ஒருதலை ராகம்'
- பாரதிராஜா இயக்கும் புதிய படம்
- தாமதமாகும் பயணிகள் கவனத்திற்கு....
- ஐஸ் நடிக்கும் புத்தர் படம்
- விஜய் நடிக்கும் ஆண்டவன்
பகுதி:: முன்னோட்டம்

முதன் முறையாக சரத்குமாருடன் இணைந்து நடிக்க இருக்கிறார் புன்னகை அரசி சினேகா.

