| கமலின் அடுத்த படம் மர்மயோகி |
| Friday, 14 December 2007 | ||||
தசாவதாரம் படம் இன்னும் வெளிவரவேயில்லை. அதற்குள் கமலின் அடுத்த படம் குறித்த பேச்சு அடிபடத் துவங்கி விட்டது.வரும் புத்தாண்டில் தசாவதாரம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தசாவதாரம் முடித்த கையோடு, தனது அடுத்த பட வேலைகளில் மும்மரம் காட்டத்துவங்கி விட்டார் கமல். இதில் என்ன விசேஷம் என்றால், மர்மயோகியை கமலே தயாரித்து இயக்குகிறாராம். இப்படத்தில் இன்னொரு விசேஷமும் இருக்கிறது. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போகிறவர் தமிழகத்தில் இருந்து பாலிவுட்டில் பஞ்சம் புகுந்த பாலிவுட் கனவுக் கன்னி ஹேமா மாலினிதான்.
Write Comment |
||||
மற்றவை
- சரத்குமாருடன் ஜோடி சேரும் சினேகா
- தனுஷ் படத்திற்கு ரஜினி பெயர்
- பிரகாஷ்ராஜ் நடிக்கும் சத்யராஜ்
- பார்பராக பணிபுரியும் வடிவேல்
- கவுதம் இயக்கத்தில் அஜீத்
- டி.ஆரின் 'ஒருதலை ராகம்'
- பாரதிராஜா இயக்கும் புதிய படம்
- தாமதமாகும் பயணிகள் கவனத்திற்கு....
- ஐஸ் நடிக்கும் புத்தர் படம்
- விஜய் நடிக்கும் ஆண்டவன்
பகுதி:: முன்னோட்டம்

தசாவதாரம் படம் இன்னும் வெளிவரவேயில்லை. அதற்குள் கமலின் அடுத்த படம் குறித்த பேச்சு அடிபடத் துவங்கி விட்டது.

