அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பொங்கலில் வருகிறார் பீமா
Wednesday, 02 January 2008
 புலி வருது கதையாய், இதோ வருது... அதோ வருது என ஒருவழியாக வரும் பொங்கலுக்கு பொலிவுடன் திரையிடத் தயாராகி விட்டது சீயான் விக்ரமின் பீமா.

லிங்குசாமி இயக்கத்தில் திரிஷா ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் 'டான்' ஆக வலம் வந்திருக்கிறார் விக்ரம்.

இப்படத்தின் சென்ஸ்சார் வேலைகளும் முடிந்து விட்டன. ஒரு காட்சிக்கு கூட கத்திரி போடாமல் படத்தை அப்படியே அனுமதித்து விட்டனராம் சென்ஸ்சார் குழுவினர். இதில் படக்குழுவினருக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.

ஏம்எம் ரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜின் துள்ளல் பாடல்கள் மெருகேற்றியுள்ளது.

விக்ரம் மற்றும் திரிஷா ரசிகர்களுக்கு இப்பொங்கல் சிறப்பானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code