| 'மூன்றாம் பவுர்ணமி' பாடல் வெளியீடு |
| Friday, 04 January 2008 | ||||
ஜிஎஸ்வி கம்பைன்ஸ் சார்பில் விஜயமுரளி தயாரிக்கும் படம் 'மூன்றாம்பவுர்ணமி'. இப்படத்தை ரவீந்தர் இயக்குகிறார்.இப்படத்தில் டாக்டர் ஜானகிராம் ஹீரோவாக நடிக்கிறார். பிரீத்தி, திவ்யா நாயர் கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிலிம் சாம்பரில் கடந்த 2ம் தேதி நடந்தது. இவ்விழாவில் பிரபல இயக்குனர் கே.பாலசந்தர் பாடல் கேசட்டுகளை வெளியிட நடிகை அக் ஷயா, தேஜாஸ்ரீ பெற்றுக் கொண்டனர். தன்னைத் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கியுள்ளார் ராம். இவர் ஒரு காது, மூக்கு தொண்டை(ENT) மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Write Comment |
||||
மற்றவை
- சரத்குமாருடன் ஜோடி சேரும் சினேகா
- தனுஷ் படத்திற்கு ரஜினி பெயர்
- பிரகாஷ்ராஜ் நடிக்கும் சத்யராஜ்
- பார்பராக பணிபுரியும் வடிவேல்
- கவுதம் இயக்கத்தில் அஜீத்
- டி.ஆரின் 'ஒருதலை ராகம்'
- பாரதிராஜா இயக்கும் புதிய படம்
- தாமதமாகும் பயணிகள் கவனத்திற்கு....
- ஐஸ் நடிக்கும் புத்தர் படம்
- விஜய் நடிக்கும் ஆண்டவன்
பகுதி:: முன்னோட்டம்

ஜிஎஸ்வி கம்பைன்ஸ் சார்பில் விஜயமுரளி தயாரிக்கும் படம் 'மூன்றாம்பவுர்ணமி'. இப்படத்தை ரவீந்தர் இயக்குகிறார்.

