| பசுபதியின் 'வெடிகுண்டு முருகேசன்' |
| Monday, 21 January 2008 | ||||
கிட்டத்தட்ட ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பசுபதிக்கு மூன்று படங்கள் புக்காகி உள்ளன.அதில் ஒன்று 'வெடிகுண்டு முருகேசன்'. இப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் பசுபதிக்கு ஜோடியாக ஜோதிர்மயி நடிக்கிறார். மூர்த்தி இயக்கும் இபடத்தை அண்ணாமலை பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முழுநீள காமெடி படமான இதற்கு தீனா இசையமைக்கிறார். ஞாயிற்றுக்கிழமை, ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள விநாயக கோவிலில் இப்படத்திற்கான பூஜை நடந்தது. இது தவிர, ரஜினியின் குசேலன் படத்தில் பசுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் ராமன் தேடிய சீதை படத்திலும் பசுபதி நடிக்கிறார்.
Write Comment |
||||
மற்றவை
- சரத்குமாருடன் ஜோடி சேரும் சினேகா
- தனுஷ் படத்திற்கு ரஜினி பெயர்
- பிரகாஷ்ராஜ் நடிக்கும் சத்யராஜ்
- பார்பராக பணிபுரியும் வடிவேல்
- கவுதம் இயக்கத்தில் அஜீத்
- டி.ஆரின் 'ஒருதலை ராகம்'
- பாரதிராஜா இயக்கும் புதிய படம்
- தாமதமாகும் பயணிகள் கவனத்திற்கு....
- ஐஸ் நடிக்கும் புத்தர் படம்
- விஜய் நடிக்கும் ஆண்டவன்
பகுதி:: முன்னோட்டம்

கிட்டத்தட்ட ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பசுபதிக்கு மூன்று படங்கள் புக்காகி உள்ளன.

