அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
சுஜாதாவின் 'ஆனந்ததாண்டவம்'
Wednesday, 23 January 2008
 எழுத்தாளர் சுஜாதா எழுதிய 'பிரிவோம் சந்திப்போம்' நாவலைத் தழுவி இயக்குனர் காந்தி கிருஷ்ணா இயக்கும் படம் ஆனந்த தாண்டவம்.

செல்லமே படத்தில் விஷாலை அறிமுகப்படுத்திய காந்தி கிருஷ்ணா, இப்படத்தில் சித்தார்த் என்ற புது முகத்தை அறிமுகம் செய்து வைக்கிறார்.

ஆஸ்கார் பிலிம்ஸ் இயக்கும் இப்படத்தில் தமன்னா, ருக்மணி என இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர். சுஜாதா கதை வசனம் எழுத, கவிப்பேரரசு வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதுகிறார்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code