| ரஜினியுடன் கமல், அஜீத், விஜய் |
| Monday, 04 February 2008 | ||||
ரஜினி நடிக்கும் 'குசேலன்' படத்தில் கமல், விஜய், அஜீத் ஆகியோரையும் நடிக்க வைக்கும் முயற்சியில் இயக்குனர் வாசு இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. பாலிவுட்டில் ஷாருக்கானின் 'ஓம் ஷாந்தி ஓம்' படத்தில் பாடல் காட்சி ஒன்றில் பாலிவுட் நடிகர்கள் 32 பேர் தோன்றியது பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால், ஈர்க்கப்பட்ட இயக்குனர் பி.வாசு, தனது 'குசேலன்' படத்திலும் அப்படியொரு காட்சியை வைக்க திட்டமிட்டுள்ளாராம். அதன்படி, சூப்பர் ஸ்டாராகவே வலம் வரும் 'குசேலன்' படத்தின் பாடல் காட்சியில் ரஜினியுடன், கமல், அஜீத், விஜய், விக்ரம் ஆகியோரையும் சேர்ந்து நடிக்கவைக்க அவர் முயற்சி செய்து வருகிறார். அதேபோல், தெலுங்கில் தயாராகும் குசேலனில் சிரஞ்சீவி, மகேஷ்பாபு, பாலகிருஷ்ணா உள்ளிட்ட முன்னணி நடிகர்களை நடிக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Write Comment |
||||
மற்றவை
- சரத்குமாருடன் ஜோடி சேரும் சினேகா
- தனுஷ் படத்திற்கு ரஜினி பெயர்
- பிரகாஷ்ராஜ் நடிக்கும் சத்யராஜ்
- பார்பராக பணிபுரியும் வடிவேல்
- கவுதம் இயக்கத்தில் அஜீத்
- டி.ஆரின் 'ஒருதலை ராகம்'
- பாரதிராஜா இயக்கும் புதிய படம்
- தாமதமாகும் பயணிகள் கவனத்திற்கு....
- ஐஸ் நடிக்கும் புத்தர் படம்
- விஜய் நடிக்கும் ஆண்டவன்
பகுதி:: முன்னோட்டம்

ரஜினி நடிக்கும் 'குசேலன்' படத்தில் கமல், விஜய், அஜீத் ஆகியோரையும் நடிக்க வைக்கும் முயற்சியில் இயக்குனர் வாசு 

