| அரசியலில் குதிக்கிறார் ராஜசேகர் |
| Wednesday, 06 February 2008 | ||||
நடிகர் சிரஞ்சீவிக்கு அரசியல் அனுபவம் இல்லை என்று கூறிய தமிழ் மற்றும் தெலுங்குப் பட இயக்குனர் டாக்டர் ராஜசேகர், திடீரென அரசியலில் குதிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு அரசியல் அனுபவம் இல்லை, என பேசினார் நடிகர் ராஜசேகர். இதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த சிரஞ்சீவி ரசிகர்கள் ராஜசேகர் வந்த காரை வழிமறித்து அவரைத் தாக்கினர்,. இதையடுத்து, சிரஞ்சீவி நேரில் வந்து மன்னிப்பு கேட்டார். இந்நிலையில், ஓரிரு நாட்களுக்கு முன்னர், தனது பிறந்த நாளைக் கொண்டாடிய டாக்டர் ராஜசேகர், 'அப்போது, என்னை ஏற்றுக் கொள்ளக் கூடிய கட்சியில் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன்,' என்றார்.
Write Comment |
||||
மற்றவை
- தசாவதாரம் திரைப்படம் ஜுன் 13 ல் ரிலீஸ்
- ஐபிஎல் அணி விளம்பரத்தில் நயன்
- அஜீத் மகள் பெயர் அனோஷ்கா
- யுவனுக்கு செல்வராகவன் கல்தா
- கவலையில் தங்கர்பச்சான்
- விஜய் விரும்பிய 'அஞ்சாதே'
- தெலுங்கிலும் 'ஜோதா அக்பர்'
- சின்னத்திரையில் பிஸியான சிம்ரன்
- விழிப்புணர்வு படத்தில் விவேக்
- சர்சைக்குப் பெயர்போன பத்மபிரியா
பகுதி:: கோலிவுட் செய்திகள்

நடிகர் சிரஞ்சீவிக்கு அரசியல் அனுபவம் இல்லை என்று கூறிய தமிழ் மற்றும் தெலுங்குப் பட இயக்குனர் டாக்டர் ராஜசேகர், திடீரென அரசியலில் குதிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

