அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
அங்காடித் தெருவில் திண்டுக்கல் நாயகன்
Saturday, 09 February 2008
 'வெயில்' தந்த வெளிச்சத்தில் பிரகாசமான இயக்குனர் வசந்தபாலன் தனது அடுத்த படைப்பிற்குத் தயாராகி விட்டார்.

அங்காடித் தெரு... இதுதான்  இவரது அடுத்த படத்தின் பெயர்.

அங்காடித் தெரு, நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பு என்பதால், அதன் இயல்பு மாறிவிடக் கூடாது என்பதற்காக  இப்படத்தில் புதுமுக நாயகனை அறிமுகம் செய்ய இருக்கிறார் இயக்குனர்.

திண்டுக்கல்லில் தியேட்டர் வாசலில் பொறி கடலை விற்ற ஒருவரின் மகன்தான் இப்படத்தின் நாயகன்.

சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமான தேடல்களுக்குப் பிறகு மகேஷ் என்ற இந்த புதுமுகத்தை வசந்த பாலன் தேர்வு செய்துள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code