அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
விஜய் நடிக்கும் ஆண்டவன்
Tuesday, 04 March 2008
 தற்போது தரணி இயக்கத்தில் உருவாகும் 'குருவி' படத்தில் பிஸியாக இருக்கும் நடிகர் விஜய், அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார்.

'போக்கிரி'க்குப் பிறகு பிரபுதேவா-விஜய் காம்பினேஷனில் மீண்டும் ஒரு படம் உருவாகிறது. ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்திற்குப் பிறகு, ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் விஜய்.

மதுரவன் உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவியாளராக இருந்தவர் சொன்ன கதை, தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.  இதற்கு 'ஆண்டவன்' என்று பெயர் வைத்துள்ளனர்.





Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code