| தெலுங்கிலும் 'ஜோதா அக்பர்' |
| Friday, 07 March 2008 | ||||
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நடிப்பில் உருவான 'ஜோதா அக்பர்' முதலில் இந்தியில் தயாரிக்கப்பட்டது.ஆனால், இப்படத்திற்கு பாலிவுட்டில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பில்லை. பல கோடி பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட வரலாற்று திரைப்படமான இப்படத்தை தமிழிலும் வெளியிட படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தற்போது இப்படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வருகிறது. இதற்கான நிகழ்ச்சி ஐதராபாத்தில் இன்று நடந்தது. இதில் ஐஸ்வர்யா, ஹிருத்திக் ரோஷன் மற்றும் தெலுங்கு ஹீரோ வெங்கடேஷ் உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
Write Comment |
||||
மற்றவை
- தசாவதாரம் திரைப்படம் ஜுன் 13 ல் ரிலீஸ்
- ஐபிஎல் அணி விளம்பரத்தில் நயன்
- அஜீத் மகள் பெயர் அனோஷ்கா
- யுவனுக்கு செல்வராகவன் கல்தா
- கவலையில் தங்கர்பச்சான்
- விஜய் விரும்பிய 'அஞ்சாதே'
- தெலுங்கிலும் 'ஜோதா அக்பர்'
- சின்னத்திரையில் பிஸியான சிம்ரன்
- விழிப்புணர்வு படத்தில் விவேக்
- சர்சைக்குப் பெயர்போன பத்மபிரியா
பகுதி:: கோலிவுட் செய்திகள்

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நடிப்பில் உருவான 'ஜோதா அக்பர்' முதலில் இந்தியில் தயாரிக்கப்பட்டது.

