| கவுதம் இயக்கத்தில் அஜீத் |
| Wednesday, 12 March 2008 | ||||
தற்போது ராஜூ சுந்தரம் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஏகன்' படத்தில் நடித்து வரும் அஜீத்துக்கு, அடுத்த படம் கவுதம் மேனன் இயக்கத்தில். இப்படத்தை சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கிறது. சந்திரமுகிக்குப் பிறகு சிவாஜி பிலிம்ஸ் இந்தியில் ஒரு படம் இயக்கியது. இப்போது மறுபடியும் தமிழுக்குத் திரும்புகிறது. இந்த முறை சிவாஜியுடன் கை கோர்க்கப் போவது அஜீத். அஜீத்தும், கவுதமும் இணைவது இதுவே முதல் முறை. இப்படத்திற்கு கவுதமின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைக்கிறார். இது அதிரடிப் படமாக இருக்கும் என்று தயாரிப்பாளர் பிரபு தெரிவித்தார். படத்திற்கு பாலிவுட் நாயகி ஒருவரை ஹீரோயினாகப் போட முடிவு செய்துள்ளனராம். இப்படத்தில் பிரபும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.
Write Comment |
||||
மற்றவை
- சரத்குமாருடன் ஜோடி சேரும் சினேகா
- தனுஷ் படத்திற்கு ரஜினி பெயர்
- பிரகாஷ்ராஜ் நடிக்கும் சத்யராஜ்
- பார்பராக பணிபுரியும் வடிவேல்
- கவுதம் இயக்கத்தில் அஜீத்
- டி.ஆரின் 'ஒருதலை ராகம்'
- பாரதிராஜா இயக்கும் புதிய படம்
- தாமதமாகும் பயணிகள் கவனத்திற்கு....
- ஐஸ் நடிக்கும் புத்தர் படம்
- விஜய் நடிக்கும் ஆண்டவன்
பகுதி:: முன்னோட்டம்

தற்போது ராஜூ சுந்தரம் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஏகன்' படத்தில் நடித்து வரும் அஜீத்துக்கு, அடுத்த படம் கவுதம் மேனன் இயக்கத்தில். 

