| பிரகாஷ்ராஜ் நடிக்கும் சத்யராஜ் |
| Saturday, 15 March 2008 | ||||
டைட்டிலைக் கேட்டாலே குழப்பமாக இருக்கிறதா? அட நம்ம பிரகாஷ்ராஜ் நடிக்கும் படத்தோடு பேர்தான் 'சத்யராஜ்'.பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் தயாரிக்கும் 'மயிலு' படத்தை ஜீவன் இயக்குகிறார். ஒளிப்பதிவாளரான ஜீவனுக்கு 'மயிலு' இயக்குனராக முதல்படம். இதைத் தொடர்ந்து டூயட் மூவிஸ் தயாரிப்பில் அடுத்தொரு படத்தை இயக்குகிறார் ஜீவன். அப்படத்திற்கு சத்யராஜ் என பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் நாயகனாக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். பி.வாசுவின் 'வால்டர் வெற்றிவேல்' படத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர், வால்டர் வெற்றிவேலாக நடித்த சத்யராஜ் போலவே தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டாராம். இந்த உண்மைச் சம்பத்தை அடிப்படையாகக் கொண்டு 'சத்யராஜ்' படம தயாராகிறது.
Write Comment |
||||
மற்றவை
- சரத்குமாருடன் ஜோடி சேரும் சினேகா
- தனுஷ் படத்திற்கு ரஜினி பெயர்
- பிரகாஷ்ராஜ் நடிக்கும் சத்யராஜ்
- பார்பராக பணிபுரியும் வடிவேல்
- கவுதம் இயக்கத்தில் அஜீத்
- டி.ஆரின் 'ஒருதலை ராகம்'
- பாரதிராஜா இயக்கும் புதிய படம்
- தாமதமாகும் பயணிகள் கவனத்திற்கு....
- ஐஸ் நடிக்கும் புத்தர் படம்
- விஜய் நடிக்கும் ஆண்டவன்
பகுதி:: முன்னோட்டம்

டைட்டிலைக் கேட்டாலே குழப்பமாக இருக்கிறதா? அட நம்ம பிரகாஷ்ராஜ் நடிக்கும் படத்தோடு பேர்தான் 'சத்யராஜ்'.

