அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
தினபலன்
Monday, 17 March 2008

மேஷம்

 

இன்றையதினம் மன உளைச்சல் நீங்கும். கலகலப்பாக சிரித்துப் பேசும் சூழல் அமையும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.உறவினர்களால் மகிழ்ச்சியுண்டு.

 

 

 

ரிஷபம்

 

 

முடியாமல் இழுத்தடித்த காரியங்களெல்லாம் இனி முடிவுக்கு வரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் நீண்டநாள் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்வீர்கள். அரசாங்க வேலைகளில் அனுகூலமான நிலை காணப்படும்.

 

  

 

மிதுனம்



அலைந்து திரிந்து சில வேலைகளை முடிப்பீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களால் வீண் செலவுகள் வந்து போகும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் நிதானம் தேவை.

 

 

 

   கடகம்

 

நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாக முயற்சிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். உத்யோகத்தில் மன உளைச்சல் நீங்கும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.


 

 

 

 சிம்ம ம்

 

 

நம்பிக்கைக்குரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். கன்னிப்பெண்களுக்கு காதல் கைகூடும்.

  

 

கன்னி

 

 

குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வீர்கள். சொந்தம்-பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோத, சகோதரிகளால் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளின் சந்திப்பு நிகழும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

 

 

 

 துலாம்

 

எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போங்கள். உத்யோகத்தில் வேலைப் பளு அதிகரிக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் வந்து போகும்.

 

 

 

 

விருச்சிகம்

 

இன்றைய தினம் சோர்வு,அலைச்சல் நீங்கி ஆனந்தமாக காணப்படுவீர்கள். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். அரசியல்வாதிகளின் ஆதரவு கிட்டும். உறவினர்களால் பாராட்டப்படுவீர்கள்.

 

 

 

  தனுசு

 

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். கன்னிப்பெண்களுக்கு கனவுத்தொல்லை, தூக்கமின்மை நீங்கும். மாணவர்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

  

 

 

 மகரம்

 

கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வாகனச் செலவுகள் நீங்கும்.  கன்னிப் பெண்களுக்கு கல்யாணப்பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் தருவதாக அமையும்.

  

 

 

கும்பம்

 

இன்றைய தினம் ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வியாபார ரீதியாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினரின்  எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். தாயின் உடல் நிலை சீராகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

 

 

 

 மீனம்

 

ஆரவாரமின்றி சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. கன்னிப்பெண்கள் பெற்றோரின் சொல்படி கேட்டு நடப்பார்கள். அரசாங்க வேலைகளிலிருந்து வந்த தடைகள் நீங்கும்.