அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
குண்டான பெண்கள் ஒல்லியாக...
Thursday, 13 December 2007
 நமது உடல் பருமன் ஓரளவுக்கு மேல் அதிகரித்து குண்டாகி விடுதலையே உடல் பருமன்(obesity) என்கிறோம்.

உடல் பருத்து குண்டு கல்யாணம் ரேஞ்சுக்கு ஆகிவிட்டால், நாம் என்ன செய்வது? எந்த வேலையையும் வேகமாக செய்ய முடியாது. மற்றவர்கள் போல சுறுசுறுப்பாக இயங்க முடியாது.

இந்த உடல் பருமனை குறைப்பது எப்படி?  இன்றைய காலகட்டத்தில் இது மில்லியன் டாலர் கேள்வி.

உடல் எடையைக் குறைக்க எங்களிடம் வாருங்கள்... என்ற விதத்தில் பல்வேறு விளம்பர பதாகைகளை நம் அன்றாட வாழ்வில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அப்படியானால், அந்தளவிற்கு குண்டூஸ்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.

சரி! விஷயத்திற்கு வருவோம். நாம் குண்டாக மூல காரணமே கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களையே நாம் அதிகம் உண்டு பழகிவிட்டோம். உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்க உடல் தேவையில்லாத சதை போட ஆரம்பிக்கிறது.

குண்டான பெண்கள் ஒல்லியாக இதோ டிப்ஸ்...

எலுமிச்சை பழச்சாறுடன் தேன் மற்றும் நீர் கலந்து தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். அப்புறம் என்ன...? குண்டான தேகத்திற்குச் சொல்லி விடலாம் குட் பை!


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code