அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
கால்சியம் அவசியம் பெண்களே!
Thursday, 27 December 2007
 எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் இன்றியமையாதது. 20 வயதாகும் சராசரி பெண்ணுக்கு நாள்
ஒன்றுக்கு 1000மிலி.கிராம் கால்சியம் அவசியம்.

ஏனெனில் 30 வயதானால், பெண்களின் எலும்பு வளர்ச்சி நின்று விடுகிறது. எனவே, இளம்
வயதிலேயே கால்சியச் சத்தை குறைய விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

40 வயதாகும் போது, பெண்களின் எலும்புகள் தேய்மானத்திற்குள்ளாகிறது. எலும்புகளின்
அடர்த்தியும் குறைந்து விடும்.

இதை நிவர்த்தி செய்ய சரியான வயதில் சரிவிகிதத்தில் கால்சியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். பால் உணவுகள், பச்சை காய்கறிகள், இலைகள், மீன் உணவுகள்
ஆகியவற்றை உண்பதன் மூலம் கால்சியச் சத்தை அதிகப்படுத்த முடியும்.






Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code