அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
கறையில்லாத பற்களுக்கு
Monday, 17 March 2008

பற்களை கறையில்லாமல் காக்க சில வழிமுறைகளைக் கையாண்டால் போதும். புகைப்பழக்கம், அதிக காபி, டீ குடிப்பது மற்றும் பாக்கு போடுவது ஆகியன பற்களில் கறை படியக் காரணமாகி விடுகின்றன.

* பற்களில் படிந்திருக்கும் கறைகளை அகற்ற எலுமிச்சம் பழச்சாற்றில் உப்பு கலந்து, பல் துலக்கினால் கறைகள் அகலும்.

 

* ஆரஞ்சு பழத்தோலை உட்புறமுகமாகத் திருப்பு அதைக் கொண்டும் பல் துலக்கலாம்.

 

* பிரியாணி இலை மற்றும் ஆரஞ்சு பழத்தோல் இரண்டையும் காய் வைத்துப் பொடித்து அதில் பல் துலக்கினாலும் மஞ்சள் நிறம் அகலும்.





Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code