பிப்ரவரி : 11 |
| Monday, 11 February 2008 | ||||
|
1933 : மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் துவங்கினார். 1990 : கறுப்பின விடுதலைக்காகப் போராடி, தன்வாழ்நாள் முழுவதையும் அவர்களுக்காக அர்ப்பணித்த நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின் விடுதலை செய்யப்பட்ட தினம் இன்று. 1814 : நோர்வேயின் விடுதலை அறிவிக்கப்பட்டது. 1847 : மின்சாரம், சினிமா உள்ளிட்ட முக்கிய அம்சங்களைக் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தர். 1917 : பிரபல நாவலாசிரியர், தனது எழுத்துக்களால் எல்லோரையும் கவர்ந்த அமெரிக்காவின் ஷிட்னி ஷெல்டன் பிறந்தார்.
Write Comment |
||||



