| சரப்ஜீத் சிங்கிற்குச் சிக்கல் |
| Thursday, 15 May 2008 | ||||
பாகிஸ்தானில் சிறைப்பட்டிருக்கும் சரப்ஜித்சிங்கின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கான யோசனையை பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் எதிர்க்கிறது. இப்படி செய்தால் தீவிரவாதிகளை ஊக்குவிப்பதாக ஆகிவிடும் என்றும் நாட்டின் கொள்கைக்கு இது எதிரானது என்றும் உள்துறை இலாகா கூறுகிறது.இதனால் சரப்ஜித் சிங்கின் தூக்குதண்டனை குறைப்பிற்கு பெறும் சிக்கல் உருவாகியுள்ளது.
Write Comment |
||||
மற்றவை
- காங்கிரஸ் வெற்றி: ஸ்ரீலங்கா மகிழ்ச்சி!
- சார்க் மாநாட்டின்போது போர் நிறுத்தம்
- நேபாளத்தில் முதல் ஜனாதிபதி தேர்தல்
- அணுசக்தி ஒப்பந்தம்: சீனா எதிர்க்காது!
- 10 டாலர் சரிந்தது கச்சா எண்ணெய்!!
- கருணா அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன?
- ஒபாமா செல்வாக்கு திடீர் சரிவு
- மகிந்த ராஜபக்சே இன்று இந்தியா வருகை
- புஷ்-மன்மோகன் 50 நிமிட பேச்சு
- சீன அதிபருடன் மன்மோகன் சந்திப்பு
பகுதி:: சர்வதேசம்

பாகிஸ்தானில் சிறைப்பட்டிருக்கும் சரப்ஜித்சிங்கின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கான யோசனையை பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் எதிர்க்கிறது. இப்படி செய்தால் தீவிரவாதிகளை ஊக்குவிப்பதாக ஆகிவிடும் என்றும் நாட்டின் கொள்கைக்கு இது எதிரானது என்றும் உள்துறை இலாகா கூறுகிறது.


