| சீனாவில் இன்று மீண்டும் பயங்கர பூகம்பம் |
| Friday, 16 May 2008 | ||||
பெய்ஜிங் மே 16:சீனாவில் இன்று மீண்டும் பயங்கர நிலநடுக்கம் தாக்கியுள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிஸ்வான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட பூகம்பத்தால் 12000 பேருக்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர். இன்னும் இடிபாடுகளிடையே சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு ஏற்கனவே ஏற்பட்ட பூகம்பத்தை விட வலுவானதாக உள்ளது. இது ரிக்டர் அளவில் 7.61 ஆக பதிவாகியிருந்தது.ஒரு பூகம்பம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சிக்குள்ளாயிருக்கின்றனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. பொதுவாக பூகம்பம் ஏற்பட்ட சில நாட்களில் மீண்டும் லேசான பூகம்பம் ஏற்படுவது சகஜம்தான் என்ற நிலையிலும் தற்போது அதை விட பயங்கர பூகம்பம் தாக்கியுள்ளது.
Write Comment |
||||
மற்றவை
- காங்கிரஸ் வெற்றி: ஸ்ரீலங்கா மகிழ்ச்சி!
- சார்க் மாநாட்டின்போது போர் நிறுத்தம்
- நேபாளத்தில் முதல் ஜனாதிபதி தேர்தல்
- அணுசக்தி ஒப்பந்தம்: சீனா எதிர்க்காது!
- 10 டாலர் சரிந்தது கச்சா எண்ணெய்!!
- கருணா அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன?
- ஒபாமா செல்வாக்கு திடீர் சரிவு
- மகிந்த ராஜபக்சே இன்று இந்தியா வருகை
- புஷ்-மன்மோகன் 50 நிமிட பேச்சு
- சீன அதிபருடன் மன்மோகன் சந்திப்பு
பகுதி:: சர்வதேசம்

பெய்ஜிங் மே 16:


