| வி.பு. இயக்க தளபதி பால்ராஜ் மரணம் |
| Wednesday, 21 May 2008 | ||||
விடுதலைப்புலிகளின் சார்லஸ் ஆன்டனி படைபிரிவின் தளபதியாக 1993ம் ஆண்டு முதல் 1997 ம் அண்டு வரை பணியாற்றியவர் பிரிகேடியர் பால்ராஜ். இவர் கடந்த 3 மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக வன்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.அங்கு அவருக்கு நேற்ற திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது. பிரிகேடியர் பால்ராஜ் மரணத்துக்கு அங்கு 3 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. மூத்த தளபதிகளில் ஒருவரான இவர் 2000ம் ஆண்டு யானை இரவு பகுதியில் சிங்கள ராணுவத்தை விரட்டியடித்ததிலும் கடற்புலிகள் பிரிவை வலிமையானதாக உருவாக்கியதிலும் இவருக்கு பெரும் பங்கு உண்டு. இவர் பல்வேறு நவீன யுக்திகைள கையாண்டு சிங்கள ராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Write Comment |
||||
மற்றவை
- காங்கிரஸ் வெற்றி: ஸ்ரீலங்கா மகிழ்ச்சி!
- சார்க் மாநாட்டின்போது போர் நிறுத்தம்
- நேபாளத்தில் முதல் ஜனாதிபதி தேர்தல்
- அணுசக்தி ஒப்பந்தம்: சீனா எதிர்க்காது!
- 10 டாலர் சரிந்தது கச்சா எண்ணெய்!!
- கருணா அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன?
- ஒபாமா செல்வாக்கு திடீர் சரிவு
- மகிந்த ராஜபக்சே இன்று இந்தியா வருகை
- புஷ்-மன்மோகன் 50 நிமிட பேச்சு
- சீன அதிபருடன் மன்மோகன் சந்திப்பு
பகுதி:: சர்வதேசம்

விடுதலைப்புலிகளின் சார்லஸ் ஆன்டனி படைபிரிவின் தளபதியாக 1993ம் ஆண்டு முதல் 1997 ம் அண்டு வரை பணியாற்றியவர் பிரிகேடியர் பால்ராஜ். இவர் கடந்த 3 மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக வன்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


