| டிஸ். விண்கலம் நாளை பூமிக்கு புறப்படுகிறது |
| Tuesday, 10 June 2008 | ||||
கடந்த மே மாதம் 31ந் தேதி விண்ணில் சீறிக்கிளம்பிய டிஸ்கவரி விண்கலம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பிரிந்து புதன்கிழமை பூமிக்கு புறப்படுகிறது.ஜப்பானின் பரிசோதனை கூடத்தோடு விண்வெளி வீரர்களோடும் விண்ணுக்கு டிஸ்கவரி விண்கலம் கடந்த மே மாதம் 31ந் தேதி புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 3வது முறையாக விண்ணில் நடந்து கிபோ பரிசோதனை கூடத்தை நிறுவுவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் டுபடடனர். இதில் ரான் கரண் மைக் பாசம் ஆகியோர் டுபட்டனர். இதற்காக அவர்கள் 6 மணி நேரம் 33 நிமிடம் செலவிட்டனர். அதன் பிறகு ஆராய்ச்சி நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர். நாளை அவர்கள் விண்வெளியில் இருந்து புறப்படுகிறார்கள். லண்டன் நேரம் 11.42 மணிக்கு அவர்கள் அங்கிருந்து புறப்படுகிறார்கள். டிஸ்கவரி விண்கலம் 14ந் தேதி பூமிக்கு வந்து சேருகிறது. லண்டன் நேரம் 3.13 மணிக்கு அது பூமியில் இறங்குகிறது. ஈ
Write Comment |
||||
மற்றவை
- காங்கிரஸ் வெற்றி: ஸ்ரீலங்கா மகிழ்ச்சி!
- சார்க் மாநாட்டின்போது போர் நிறுத்தம்
- நேபாளத்தில் முதல் ஜனாதிபதி தேர்தல்
- அணுசக்தி ஒப்பந்தம்: சீனா எதிர்க்காது!
- 10 டாலர் சரிந்தது கச்சா எண்ணெய்!!
- கருணா அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன?
- ஒபாமா செல்வாக்கு திடீர் சரிவு
- மகிந்த ராஜபக்சே இன்று இந்தியா வருகை
- புஷ்-மன்மோகன் 50 நிமிட பேச்சு
- சீன அதிபருடன் மன்மோகன் சந்திப்பு
பகுதி:: சர்வதேசம்

கடந்த மே மாதம் 31ந் தேதி விண்ணில் சீறிக்கிளம்பிய டிஸ்கவரி விண்கலம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பிரிந்து புதன்கிழமை பூமிக்கு புறப்படுகிறது.


