| முஷரப் மீது கண்டன தீர்மானம் |
| Wednesday, 11 June 2008 | ||||
பாகிஸ்தான் ஜனாதிபதி முஷரப்பை பதவி நீக்கம் செய்யம் வகையில் அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று ஆளும் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் சர்தாரி தீர்மானித்து விட்டார். அவர் இப்போது சவுதி அரேபியாவில் தங்கி இருக்கிறார். அங்கு இருந்து திரும்பியதும் முஷரப் மீது கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது.இந்த திட்டத்தை சர்தாரி பாகிஸ்தானுடன் நல்லுறவு கொண்டு உள்ள வெளிநாடுகளின் தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. சவுதி அரேபிய மன்னருக்கும் இது தெரிவிக்கப்பட்டு விட்டது. இதனிடையெ நீதிபதிகளை மீண்டும் பதவியில் அமர்த்தக்கோரி இயக்கம் நடத்தி வரும் வக்கீல்கள் கண்டன தீர்மானம் கொண்டு வருவது நீதிபதிகளை பதவியில் அமர்த்துவதை தாமதப்படுத் செயல் என்று விமர்சித்து உள்ளனர்.
Write Comment |
||||
மற்றவை
- காங்கிரஸ் வெற்றி: ஸ்ரீலங்கா மகிழ்ச்சி!
- சார்க் மாநாட்டின்போது போர் நிறுத்தம்
- நேபாளத்தில் முதல் ஜனாதிபதி தேர்தல்
- அணுசக்தி ஒப்பந்தம்: சீனா எதிர்க்காது!
- 10 டாலர் சரிந்தது கச்சா எண்ணெய்!!
- கருணா அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன?
- ஒபாமா செல்வாக்கு திடீர் சரிவு
- மகிந்த ராஜபக்சே இன்று இந்தியா வருகை
- புஷ்-மன்மோகன் 50 நிமிட பேச்சு
- சீன அதிபருடன் மன்மோகன் சந்திப்பு
பகுதி:: சர்வதேசம்

பாகிஸ்தான் ஜனாதிபதி முஷரப்பை பதவி நீக்கம் செய்யம் வகையில் அவர் மீது கண்டன தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்று ஆளும் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் சர்தாரி தீர்மானித்து விட்டார். அவர் இப்போது சவுதி அரேபியாவில் தங்கி இருக்கிறார். அங்கு இருந்து திரும்பியதும் முஷரப் மீது கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டது.


