| கச்சா எண்ணை விலை குறையாது |
| Monday, 23 June 2008 | ||||
கச்சா எண்ணைய் விலை உயர்வுக்கு தீர்வு காண 35 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சவுதி தலைநகரான ஜெட்டாவில் நேற்ற ஆலோசனை நடத்தினர். இதில் உலகின் மிகப்பெரிய எண்ணைய் கம்பெனிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் நிதியமைச்சர் சிதம்பரமும் பெட்ரோலிய அமைச்சர் தியொராவும் பங்கேற்றனர்.சவுதி பெட்ரோலிய துணை அமைச்சர் இளவரசர் அப்துல்லா அஜீஸ் பின் சல்மான் பேசுகையில் தினமும் இந்த நாடு 76.4 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதை அதிகரித்து தற்போது 96.5 லட்சம் பேரல் உற்பத்தி செய்கிறது. தேவை அதிகரிக்கிறது என்ற பேச்சே வேண்டாம். அதிக உற்பத்தி செய்து சமாளிப்போம் என்கிறது சவுதி. இந்த மாதிரி அதிக உற்பத்திக்கு காரணமாக யுக வர்த்தகம் இதில் நடக்கக்கூடாது. இந்த விலை உயர்வு கண்டு அக்கறைப்படுவதால் நாங்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறோம் என்றார். இந்நிலையில் தற்போது பேரல் 135 டாலரிலிருந்து 150 டாலர் வரை எளிதில் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் பணவீக்கம் விலைவாசி உயர்வு தொழில் துறை தேக்கம் என அடுத்தடுத்த விளைவுகளால் கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகள் பாதிக்கப்படுகின்றன.
Write Comment |
||||
மற்றவை
- காங்கிரஸ் வெற்றி: ஸ்ரீலங்கா மகிழ்ச்சி!
- சார்க் மாநாட்டின்போது போர் நிறுத்தம்
- நேபாளத்தில் முதல் ஜனாதிபதி தேர்தல்
- அணுசக்தி ஒப்பந்தம்: சீனா எதிர்க்காது!
- 10 டாலர் சரிந்தது கச்சா எண்ணெய்!!
- கருணா அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன?
- ஒபாமா செல்வாக்கு திடீர் சரிவு
- மகிந்த ராஜபக்சே இன்று இந்தியா வருகை
- புஷ்-மன்மோகன் 50 நிமிட பேச்சு
- சீன அதிபருடன் மன்மோகன் சந்திப்பு
பகுதி:: சர்வதேசம்

கச்சா எண்ணைய் விலை உயர்வுக்கு தீர்வு காண 35 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சவுதி தலைநகரான ஜெட்டாவில் நேற்ற ஆலோசனை நடத்தினர். இதில் உலகின் மிகப்பெரிய எண்ணைய் கம்பெனிகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் நிதியமைச்சர் சிதம்பரமும் பெட்ரோலிய அமைச்சர் தியொராவும் பங்கேற்றனர்.


