| 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதல் |
| Monday, 30 June 2008 | ||||
அமெரிக்காவில் 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக்கொண்டதால் இதில் 7 பேர் பலியானார்கள்.பிளாக்ஸ்டால் என்ற இடத்தில் ஆஸ்பத்திரி ஒன்று உள்ளது. இங்கு நோயாளிகளை ஏற்றிக்கொண்டு 2 ஹெலிகாப்டர்கள் வந்தன. நடுவானில் வந்தபோது இரு ஹெலிகாப்டர்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இதனால் 2 ஹெலிகாப்டர்களும் நொறுங்கி கீழே விழுந்தன. அவற்றில் இருந்த 7 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயம் அடைந்தனர். ஒரு ஹெலிகாப்டரில் இருந்த நோயாளியும் இறந்து விட்டார். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதி அடர்ந்த காடுகள் நிறைந்த இடத்தில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதனால் காட்டிலும் தீப்பற்றிக் கொண்டது.
Write Comment |
||||
மற்றவை
- காங்கிரஸ் வெற்றி: ஸ்ரீலங்கா மகிழ்ச்சி!
- சார்க் மாநாட்டின்போது போர் நிறுத்தம்
- நேபாளத்தில் முதல் ஜனாதிபதி தேர்தல்
- அணுசக்தி ஒப்பந்தம்: சீனா எதிர்க்காது!
- 10 டாலர் சரிந்தது கச்சா எண்ணெய்!!
- கருணா அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன?
- ஒபாமா செல்வாக்கு திடீர் சரிவு
- மகிந்த ராஜபக்சே இன்று இந்தியா வருகை
- புஷ்-மன்மோகன் 50 நிமிட பேச்சு
- சீன அதிபருடன் மன்மோகன் சந்திப்பு
பகுதி:: சர்வதேசம்

அமெரிக்காவில் 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக்கொண்டதால் இதில் 7 பேர் பலியானார்கள்.


