| கச்சா எண்ணை: 144 டாலர் |
| Wednesday, 02 July 2008 | ||||
கச்சா எண்ணையின் விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரு பீப்பாயின் விலை தற்போது 144 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் எண்ணை வாங்கும் நாடுகள் மேலும் கவலையில் மூழ்கியுள்ளன.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் எண்ணை வாங்கும் நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. பல நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று கச்சா எண்ணையின் விலை ஒரு பீப்பாய் 144 டாலராக உயர்தது. 2 நாட்களுக்கு முன்பு வரை இது 140 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் கச்சா எண்ணையின் இந்த உயர்வால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்த வேண்டிய இக்கட்டான நிலைகளுக்கு உலக நாடுகள் தள்ளப்பட்டுள்ளன. கச்சா எண்ணெயின் விலை இன்னும் சில வாரங்களில் பீப்பாய்க்கு 170 டாலரைத் தொடும் என சர்வதேச நிதி நிறுவனங்கள் கூறியுள்ளன.
Write Comment |
||||
மற்றவை
- காங்கிரஸ் வெற்றி: ஸ்ரீலங்கா மகிழ்ச்சி!
- சார்க் மாநாட்டின்போது போர் நிறுத்தம்
- நேபாளத்தில் முதல் ஜனாதிபதி தேர்தல்
- அணுசக்தி ஒப்பந்தம்: சீனா எதிர்க்காது!
- 10 டாலர் சரிந்தது கச்சா எண்ணெய்!!
- கருணா அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன?
- ஒபாமா செல்வாக்கு திடீர் சரிவு
- மகிந்த ராஜபக்சே இன்று இந்தியா வருகை
- புஷ்-மன்மோகன் 50 நிமிட பேச்சு
- சீன அதிபருடன் மன்மோகன் சந்திப்பு
பகுதி:: சர்வதேசம்

கச்சா எண்ணையின் விலை மேலும் உயர்ந்துள்ளது. ஒரு பீப்பாயின் விலை தற்போது 144 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் எண்ணை வாங்கும் நாடுகள் மேலும் கவலையில் மூழ்கியுள்ளன.


