அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
ஹெலிகாப்டர் தாக்குதல்: சி.ரா.கலக்கம்
Thursday, 03 July 2008
 இலங்கை அதிபர் ராஜபக்சே இலங்கையில் உள் ளஅம்பாறை மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரை அழைத்து வருவதற்காக ராணுவ ஹெலிகாப்டர் சென்றது.

விடுதலைப்புலிகள் ஹெலிகாப்டரை ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் ஹெலிகாப்டர் கடுமையான சேதம் அடைந்தது. ஹெலிகாப்டரில் அதிபர் சென்றிருந்தால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம்.

முதலில் இயந்திரக்கோளாறு காரணமாகவே உலங்குவானூர்தி தரையிரக்கப்பட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டபோதும் தற்போது இதுவொரு தாக்குதல் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஹெலிகாப்டர் தாக்குதல் நடந்ததே பைலட்டுக்கு தெரியவில்லை. விமானம் பழுதாகி விட்டதாக கருதி அவசரமாக தரையிறக்கி இருக்கிறார். அதன் பிறகு பரிசோதித்த போது ஹெலிகாப்டரில் குண்டு தாக்குதல் நடந்து இருப்பது தெரியவந்தது.






Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code