| ஐபிஎல் அணி விளம்பரத்தில் நயன் |
| Thursday, 27 March 2008 | ||||
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் துவங்க இருக்க இருக்கின்றன. அடுத்த மாதம் ஆரம்பமாகும் ஆட்டத்திற்கு இப்போதே ஒவ்வொரு அணிகளும் தயாராகி வருகின்றன. சென்னை கிங்ஸ் அணி தனது விளம்பர தூதர்களாக விஜய், நயன்தாராவை நியமித்து, ஆட்டத்தில் அனல் கிளப்பியிருக்கிறது. சென்னை கிங்ஸ் அணியை பிரபலப்படுத்த விஜய், நயன்தாராவுடன் சென்னை கிங்ஸ் அணியினர் இடம்பெறும் பாடல் ஒன்று எடுக்கப்பட உள்ளது. இந்த வீடியோ ஆல்பத்தில் விஜய் தனது நாட்டிய திறமையை வெளிப்படுத்துகிறார். இயக்குனரும், ஒளிப்பதிவாளரும், விளம்பரப் படங்களை இயக்குகிறவருமான ராஜீவ்மேனன் இந்த வீடியோ ஆல்பத்தை எடுக்கிறார். ஏவிஎம் ஸ்டுடியோவில் அரங்கு அமைத்து பாடல்காட்சி எடுக்கப்பட உள்ளது. ஏப்ரல் முதல்வாரத்தில் இந்த ஆல்பம் தயாராகிவிடும் என்றார் ராஜூவ்மேனன்!
Write Comment |
||||
மற்றவை
- தசாவதாரம் திரைப்படம் ஜுன் 13 ல் ரிலீஸ்
- ஐபிஎல் அணி விளம்பரத்தில் நயன்
- அஜீத் மகள் பெயர் அனோஷ்கா
- யுவனுக்கு செல்வராகவன் கல்தா
- கவலையில் தங்கர்பச்சான்
- விஜய் விரும்பிய 'அஞ்சாதே'
- தெலுங்கிலும் 'ஜோதா அக்பர்'
- சின்னத்திரையில் பிஸியான சிம்ரன்
- விழிப்புணர்வு படத்தில் விவேக்
- சர்சைக்குப் பெயர்போன பத்மபிரியா
பகுதி:: கோலிவுட் செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் துவங்க இருக்க இருக்கின்றன. 

