| தசாவதாரம் திரைப்படம் ஜுன் 13 ல் ரிலீஸ் |
| Thursday, 22 May 2008 | ||||
பத்மஸ்ரீ கமலஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள பெறும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள படம் தசாவதாரம். இப்படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ கேசட் பிரமாண்ட அளவில் வெளியிடப்பட்டது. இப்படம் ஜுன் 6 ல் திரையிடப்படும் என இப்படத்தில் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். இப்படத்தை மொத்தம் 1,000 த்திற்கும் மேற்பட்ட பிரிண்ட்கள் போடப்பட்டுள்ளன. உலகத்திலேயே மிக அதிக அளவு பிரிட் போடப்பட்டு திரையிடப்படும் படம் பத்மஸ்ரீ கமல்ஹாசன் நடித்துள்ள தசாவதாரமே. இச்சாதனையை முறியடிப்பதென்றால் மீண்டும் கமலஹாசன் படமே முறியடிக்கும் என்பதில் ஐயமில்லை.
Write Comment |
||||
மற்றவை
- தசாவதாரம் திரைப்படம் ஜுன் 13 ல் ரிலீஸ்
- ஐபிஎல் அணி விளம்பரத்தில் நயன்
- அஜீத் மகள் பெயர் அனோஷ்கா
- யுவனுக்கு செல்வராகவன் கல்தா
- கவலையில் தங்கர்பச்சான்
- விஜய் விரும்பிய 'அஞ்சாதே'
- தெலுங்கிலும் 'ஜோதா அக்பர்'
- சின்னத்திரையில் பிஸியான சிம்ரன்
- விழிப்புணர்வு படத்தில் விவேக்
- சர்சைக்குப் பெயர்போன பத்மபிரியா
பகுதி:: கோலிவுட் செய்திகள்

பத்மஸ்ரீ கமலஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள பெறும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள படம் தசாவதாரம். இப்படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ கேசட் பிரமாண்ட அளவில் வெளியிடப்பட்டது. 

