அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
தெலுங்கிலும் 'ஜோதா அக்பர்'
Friday, 07 March 2008
 முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நடிப்பில் உருவான 'ஜோதா அக்பர்'  முதலில் இந்தியில் தயாரிக்கப்பட்டது.

ஆனால், இப்படத்திற்கு பாலிவுட்டில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பில்லை. பல கோடி பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட வரலாற்று திரைப்படமான இப்படத்தை தமிழிலும் வெளியிட படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

தற்போது இப்படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வருகிறது. இதற்கான நிகழ்ச்சி ஐதராபாத்தில் இன்று நடந்தது. இதில் ஐஸ்வர்யா, ஹிருத்திக் ரோஷன் மற்றும் தெலுங்கு ஹீரோ வெங்கடேஷ் உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டனர்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code