| கவலையில் தங்கர்பச்சான் |
| Thursday, 13 March 2008 | ||||
தங்கர் பச்சான் இயக்கிய 'ஒன்பது ரூபாய் நோட்டு' நூறு நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால், மனிதர் மகா சந்தோஷத்தில் இருப்பார் என்று பார்த்தால் சோகமே உருவாக இருக்கிறார்.ஏனென்றால், இப்பட வெற்றி விழாவை நன்றாக கொண்டாட முடியுமே முடியாதோ என்ற பயம்தான். இந்த விழாவில் அரசியல் சாயம் ஏதும் பூசப்பட்டு விடக் கூடாது என்ற வருத்தமும்தான். விஷயம் இதுதான். 'ஒன்பது ரூபாய் நோட்டு' வெற்றி விழாவை சிறப்பாக கொண்டாட முடிவு செய்த தங்கர், முதல்வரை விழாவிற்கு அழைத்துள்ளார். இதற்கு இசைவு தெரிவித்த முதல்வர் இம்மாத இறுதியில் வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இவ்விழாவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி ஆகியோருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் இயக்குனர். ராஜ்யசபா தேர்தல் விவகாரத்தில் திமுக-பாமக எதிரும் புதிருமாக இருப்பதால், குறிப்பிட்டபடி விழா நடக்குமா? அப்படியே நடந்தால் அங்கு காரசாரமான அரசியல் விவாதங்கள் அரங்கேறுமா என்ற அச்சத்தில் உள்ளார் தங்கர்.
Write Comment |
||||
மற்றவை
- தசாவதாரம் திரைப்படம் ஜுன் 13 ல் ரிலீஸ்
- ஐபிஎல் அணி விளம்பரத்தில் நயன்
- அஜீத் மகள் பெயர் அனோஷ்கா
- யுவனுக்கு செல்வராகவன் கல்தா
- கவலையில் தங்கர்பச்சான்
- விஜய் விரும்பிய 'அஞ்சாதே'
- தெலுங்கிலும் 'ஜோதா அக்பர்'
- சின்னத்திரையில் பிஸியான சிம்ரன்
- விழிப்புணர்வு படத்தில் விவேக்
- சர்சைக்குப் பெயர்போன பத்மபிரியா
பகுதி:: கோலிவுட் செய்திகள்

தங்கர் பச்சான் இயக்கிய 'ஒன்பது ரூபாய் நோட்டு' நூறு நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால், மனிதர் மகா சந்தோஷத்தில் இருப்பார் என்று பார்த்தால் சோகமே உருவாக இருக்கிறார்.

