அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
அஜீத் மகள் பெயர் அனோஷ்கா
Monday, 17 March 2008
 'தல' அஜீத்-ஷாலினி தம்பதியினர் வீட்டு புதுவரவான தங்கள் மகளுக்கு அனோஷ்கா என பெயரிட்டுள்ளனர்.

திருவான்மியூரில் உள்ள அவர்களது இல்லத்தில் நேற்று மாலை 5 மணிக்கு நடந்த எளிய பெயர் சூட்டு விழாவில் இந்தப் பெயர் வைக்கப்பட்டது.

அனோஷ்கா என்றால் கனவுகளையும் எதிரிபார்ப்புகளையும் நிறைவேற்றுபவர் என்று அர்த்தமாம்.

இந்த விழாவில் அஜீத்தின் பெற்றோர், ஷாலினியின் பெற்றோர் மற்றும் நெருங்கிய சில நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code