| அவள் என்னை காதலிக்கிறாளா...? |
| Thursday, 14 February 2008 | ||||
காதல் உணர்வு இல்லாத இதயம் என எதுவும் இருக்க முடியாது. ஆனால், ஒருவர் மனதில் காதல் வந்திருப்பதை கண்டு பிடிப்பதுதான் கொலம்பசிற்கே சவால் விடும் வேலை. அதுவும் பெண்கள் மனதில் காதல் என்றால்...கேட்கவே வேண்டாம். தோழியாகப் பழகுகிறாளா, காதலிக்கிறாளா என்பதைக் கண்டுபிடிப்பதற்குள்ளேயே ஆண்களுக்கு நரை வந்து விடும்.அவள் என்னை காதலிக்கிறாளா இல்லையா... அவள் மனதில் எனக்கென ஒரு சாப்ட் கார்னர் உண்டா...? இத்தகைய கேள்விகளுக்கு விடை தெரியாமலே விடலைகளை விரட்டிக் கொண்டிருக்கும் இளசுகள்தான் எத்தனை...எத்தனை பேர். இனியும் அந்த குழப்பம் வேண்டாம். இதோ உங்களுக்கான ஒரு சோதனை. கீழ்கண்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு நீங்களே பதில் கண்டு பிடித்து விடலாம். அடிக்கடி உங்களை கவர்ந்திழுக்கும் காதல்(காந்த) பார்வையால் பார்க்கிறாளா...? அப்படி ஓரப் பார்வையை வீசி விட்டு ஒன்றும் நடக்காதது போல் ஒய்யாரமாய் செல்கிறாளா உப்புக்கும் உதவாத காரணங்களைச் சொல்லி அடிக்கடி செல் போன் மூலம் சிணுங்குகிறாளா? ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவளை நீங்கள் சந்திக்கும் நேர்ந்தால், அப்போது உங்களுடன் பேச அதீத ஆர்வம் காட்டுகிறாளா...? உங்கள் பிறந்தநாள், விசேஷ தினங்கள் மட்டுமில்லாது ஏதாவது காரணம் சொல்லி அடிக்கடி கிப்ட், இனிப்புகள் என கொடுக்கிறாளா ? உங்களுடன் அவள் பேச வாய்ப்பு கிடைக்கும் போது ஒரு வித படபடப்புடன் கூடிய நடுக்கத்துடன் சொல்ல வந்ததைச் சொல்லாமல் உளறிக் கொட்டுகிறாரா...? உங்களைச் சந்திக்கும் போது, தனது மேக்கப்பில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது போல் உங்களுக்குத் தெரிகிறதா..?
Write Comment |
||||

காதல் உணர்வு இல்லாத இதயம் என எதுவும் இருக்க முடியாது. ஆனால், ஒருவர் மனதில் காதல் வந்திருப்பதை கண்டு பிடிப்பதுதான் கொலம்பசிற்கே சவால் விடும் வேலை. அதுவும் பெண்கள் மனதில் காதல் என்றால்...கேட்கவே வேண்டாம். தோழியாகப் பழகுகிறாளா, காதலிக்கிறாளா என்பதைக் கண்டுபிடிப்பதற்குள்ளேயே ஆண்களுக்கு நரை வந்து விடும்.

