| நெப்போலியனின் காதல் கடிதம் |
| Friday, 08 February 2008 | ||||
நெப்போலியனின் வீரத்தைப் பற்றி நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அவருடைய காதலைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்.ஆம்! இவரது பிரிய காதலியின் பெயர் ஜோசபின். பிரான்ஸ் நாட்டை ஆண்ட மாவீரன் நெப்போலியன், போர்க்களத்தில் வாளெடுத்து சுழற்றுவதில் மட்டுமல்ல, பேனா கூர்முனை கொண்டு காதல் கடிதம் தீட்டுவதிலும் வல்லவர். நெப்போலியன் படையெடுத்துச் செல்லும் இடங்களில் எல்லாம், ஓய்வு நேரத்தில், தனது இனிய காதலி ஜோசபினுக்கு காதல் கடிதங்கள் எழுதுவார். நெப்போலியனின் இந்த கடிதங்களை, அதில் இடம்பெற்றிருக்கும் வர்னணைகளை போர்க்கள வர்ன்ணைகளாகவே நினைத்துக் கொள்வாராம் ஜோசபின். இவ்வாறாக, தனது ஆருயிர் காதலிக்கு எட்டு காதல் கடிதங்கள் எழுதினாராம் நெப்போலியன். பிற்காலத்தில் இக்காதல் கடிதங்கள் லண்டனில் ஏலத்தில் விடப்பட்டன. மாவீரன் நெப்போலியனின் எட்டு கடிதங்களும் அறுபதாயிரம் ரூபாய்க்கு ஏலம் போனதாம்.
Write Comment |
||||

நெப்போலியனின் வீரத்தைப் பற்றி நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அவருடைய காதலைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்.

