அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பணவீக்கம் 8.1 சதவீதமாக உயர்வு
Saturday, 31 May 2008
 புதுடெல்லி மே 31:

பணவீக்கம் கிடுகிடுவென உயர்ந்து 8.1 தசவீதமாக உள்ளது. இது குறித்து மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.

பணவீக்கவிகிதம் நாளுக்குநாள் உயர்ந்து கொண்டேயிருப்பதால் அத்தியாவிசியப் பொருட்களின் விலை உயர்வு கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவற்றால் பணவீக்கமாக உயர்ந்தவண்ணம் காணப்படுகிறது.

இந்நிலையில் மே 17ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க விகிதம் 7.82 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாக கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் இது மிக அதிகமாகும்.

பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code