| எடியூரப்பா 29 அமைச்சர்களுடன் பதவியேற்பு |
| Saturday, 31 May 2008 | ||||
பெங்களுர் மே 31: கர்நாடகாவில் பா.ஜ. அரசு நேற்று பதவியேற்றது. முதல்வர் எடியூரப்பாவுடன் 29 அமைச்சர்கள் பதவியேற்றனர். சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 224 இடங்களில் 110 இடங்களை கைப்பற்றிய பா.ஜ. 6 சுயேச்சைகளின் ஆதரவுடன் அரசு அகைம்க பெரும்பான்மை பலத்தை பெற்றது. இதைத்தொடர்ந்து பா.. அமைசரவை நேற்ற பிற்பகல் 1.50 க்கு பதவியேற்றது. இவ்விழா பெங்களுர் விதான்சவுதா எதிரே அமைக்கப்பட்ட பிரம்மாண்ட மேடையில் நடைபெற்றது. மாநிலத்தின் 25வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 5 சுயேச்சைகளுக்கு பதிவ: எடியூரப்பாவைத் தொடர்ந்து 29 அமைச்சர்கள் பதவியேற்றனர். பா.ஜ. ஆட்சி அமைக்க ஆதரவளித்த 6 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களில் 5 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

பெங்களுர் மே 31: 


