| குவின்டாலுக்கு ரூ.850: அரசு அறிவிப்பு |
| Friday, 13 June 2008 | ||||
நெல் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு 105 ரூபாய் உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.முந்தைய ஆண்டுகளில் நெல் கோதுமை இரண்டுக்கும் சமமான கொள்முதல் விலையையே அரசு நிர்ணயித்தது. கடந்த ஆண்டு கோதுமைக்கான கொள்முதல் விலையை 1000 ரூபாயாக மத்திய அரசு நிர்ணயம் செய்தது. இதனால் கோதுமைக்கு கூடுதலாகவும் நெல்லுக்கு குறைவாகவும் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதனால் நெல் அதிகம் விளையும் மாநிலங்களில் உள்ள விவசாயிகள் அதிருப்திக்குள்ளாயினர். மேலும் பல்வேறு போராட்டங்களில் டுபட்டனர். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் சாதாரண நெல்லுக்கு குவின்டாலுக்கு 1500 ரூபாயாக உயர்த்த தமிழக விவசாயிகள் கோரி வந்தனர். இந்நிலையில் நெல் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ரூ. 105 உயர்த்தியுள்ளதன் மூலம் நெல் கொள்முதல் விலை குவின்டாலுக்கு ரூபாய் 850 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈ
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

நெல் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு 105 ரூபாய் உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.


