| பிரதமருக்கு கண் அறுவை சிகிச்சை |
| Monday, 16 June 2008 | ||||
புதுடெல்லி ஜுன் 16:பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று கண்புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது. காட்ராக்ட் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 75 வயது ஆகிறது. சில மாதங்களுக்கு முன் எய்ம்ஸ் மருத்துவமனையில் புரோட்டஸ்ட் சுரப்பி அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த நிலையில் அவருடைய கண்களில் கண்புரை பிரச்சனை இருந்தது. இதையடுத்து கடந்த மாதம் 25ம் தேதி அன்று அவருடைய வலது கண்ல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனயைல் நட்நத அந்த அறுவை சிகிச்சையின்போது அவருடைய வலது கண்ணில் இருந்து கண்புரை அகற்றப்பட்டு லென்ஸ் பொருத்தப்பட்டது. இந்நிலையில் அவருடைய இடது கண்ணில் நேற்ற காலை அறுவை சிகிச்சை நடைபெற்றது. எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள ராஜேந்திர பிரசாத் மையத்தில் நடந்த அறுவை சிகிச்சையில் அவருடைய இடது கண்ணில் இருந்த கண்புரை அகற்றப்பட்டு லென்ஸ் பொருத்தப்பட்டது. மீண்டும் திங்கட்கிழமை அவருடைய வழக்கமான பணிகளை அவர் மேற்கொள்ளலாம் என்றும் என்றும் டாக்டர்கள் கூறினர்.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

புதுடெல்லி ஜுன் 16:


