| மின்னணு பாஸ்போர்ட் விரைவில் அறிமுகம் |
| Wednesday, 18 June 2008 | ||||
மின்னணு பாஸ்போர்ட் வழங்கவும் பாஸ்போர்ட் வழங்குவதற்கான எளிய நடைமுறைகளும் விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.உத்தரகாண்ட் தலைநகர் டெராடூனில் பாஸ்போர்ட் அலுவலகத்தை திறந்து வைத்து அவர் பேசியபோது மின்னணு பாஸ்போர்ட் வழங்க வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் பாஸ்போர்ட்டின் உரிமையாளர் படமும் அவரது உடல்ரீதியான தகவல்களும் இடம் பெற்றிருக்கும். சர்வதுச விமான போக்குவரத்து சட்டத்துக்கு உட்பட்டு இந்த பாஸ்போர்ட் வழங்கப்படும். முதல் கட்டமாக தூதரக அளவிலும்அதிகாரிகள் அளவிலும் இந்தப் பாஸ்போர்ட் வழங்கப்படும். அடுத்த கட்டமாக எல்லாருக்கும் வழங்கப்படும் என்றார். மேலும் தற்போது பாஸ்போர்ட் வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த நடிவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் ஆய்வுக்கு பின் 3 நாட்களில் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 50 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு பிரணாப் கூறினார்.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

மின்னணு பாஸ்போர்ட் வழங்கவும் பாஸ்போர்ட் வழங்குவதற்கான எளிய நடைமுறைகளும் விரைவில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.


