| பா.ஜ.க. - பா.ம.க. கூட்டணி? |
| Thursday, 19 June 2008 | ||||
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. வர வாய்ப்பு உள்ளது. எனினும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே கூட்டணி குறித்து பேசுவோம் எனறு பா.ஜ.க. தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் கூறினார்.சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழகத்தில் அரசியல் சூழ்நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வெளியேற்றப்பட்டுள்ளது. தி.மு.க.வின் இந்த செயல் அதிர்ச்சி அளிக்கவில்லை என்று ராமதாஸ் கூறியிருக்கிறார். பா.ம.க. ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்று அமைச்சர் பதவியிலும் இருந்துள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. வர வாய்ப்புள்ளது. எனினும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே கூட்டணி குறித்து பேசுவோம். பா.ஜ.க.வை பொறுத்தவரை காங்கிரஸ் கம்யூனிஸ்டுகளை தவிர வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி வைப்பதற்காக தயாராக உள்ளது. இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. வர வாய்ப்பு உள்ளது. எனினும் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகே கூட்டணி குறித்து பேசுவோம் எனறு பா.ஜ.க. தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் கூறினார்.


