அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
இந்தயா-பாக் அமைச்சர்கள் பேச்சு
Saturday, 28 June 2008
 பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி நேற்று இந்தியா வந்தார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை மேற்கொள்ள இந்த பயணத்தை குரேஷி மேற்கொண்டுள்ளார். அவர் பதவியேற்ற பின் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அவர் பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்தினார். மேலும் அவர் பிரதமர் மன்மோகன் சிங் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பாஜக தலைவர் அத்வானி முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் ஆகியோரையும் குரேஷி சந்தித்துப் பேசவுள்ளார்.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code