அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
அணுசக்தி விவகாரம்: இடதுசாரிகள் தாக்கு
Tuesday, 01 July 2008
 புதுடெல்லி ஜுலை 1:

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனையில் நாட்டு மக்களை ஏமாற்றும் விதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசி வருகிறார் என்று இடதுசாரி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

பிரதமர் மன்மோகன்சிங் நேற்று பேட்டியளிக்கையில்:

சர்வதேச அணுசக்தி கழகம் அணு மூலப்பொருட்கள் வழங்கும் நாடுகள் அமைப்பு போன்றவற்றில் தேவையான நடவடிக்கைகளை முடித்த பிறகு ஒப்பந்தத்தை அமலுக்கு கொண்டுவரும் முன்பாக பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படும். எனவே இடதுசாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

வாபஸ் உறுதி:

இதற்கு மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் கூறுகையில் பிரதமர் அளித்துள்ள உத்தரவாதத்தில் புதிதாக எதுவும் இல்லை. நாங்கள் எங்கள் பொலிட்பீரோ முடிவில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.





Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code