| வாபஸ்: இடதுசாரிகள் இன்று இறுதி முடிவு |
| Friday, 04 July 2008 | ||||
புதுடெல்லி: ஜுலை 4:அணுசக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆதரவை விலக்கிக் கொள்வது குறித்து இடதுசாரிகள் இன்று முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது. இதனால் அரசு கவிழும் நிலை உருவாகுமா? அல்லது சமாஸ்வாடி காப்பாற்றுமா என்று டெல்லி வட்டாரத்தில் பரபரப்பு காணப்படுகிறது. அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றும் பட்சத்தில் இடதுசாரிகள் தனது ஆதரவை முழுமையாக வாபஸ் பெரும் என கூறிவிட்டன. தற்போது அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் பிரதமர் மன்மோகன்சிங் உறுதியாக உள்ளார். இதனால் இடதுசாரிகளை ஆதரவு இல்லாமல் ஆட்சிஅமைக்க சமாஜ்வாடிக் கட்சியன் ஆதரவைப் பெறும் முடிவை காங்கிரஸ் எடுத்தது. மேலும் காங்கிரசுடன் கூட்டணி குறித்து முலாயம்சிங் திவிர நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனிடையே மன்மோகன் சிங் ஜி-8 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் வருகிற 7ம் தேதி டோக்கியோ புறப்பட்டுச்செல்கிறார்.
Write Comment |
||||
மற்றவை
- பிரதமருடன் புஷ் தொலைபேசியில் பேச்சு
- சோம்நாத் சபாநாயகராக நீடிக்க காங். ஆதரவு
- மன்மோகன் அரசு வெற்றி பெற்றது!
- இந்திய-அமெரிக்க ஒப்பந்தமில்லை: அத்வானி
- ஆதரவு-266 எதிர்ப்பு-265: ஜெயிப்பது யார்?
- நம்பிக்கை ஓட்டெடுப்பு: டெல்லியில் எம்.பி.க்கள்
- பா.ஜ.க.-காங். எம்.பிக்களுக்கு வலை
- எம்பிக்களுக்கு ரூ. 30 கோடி-மாயாவதி பேரம்?
- மன்மோகன் சிங்குடன் முகேஷ் சந்திப்பு
- நம்பிக்கை ஓட்டெடுப்பு:22ம் தேதி நடைபெறும்
பகுதி:: தேசியம்

புதுடெல்லி: ஜுலை 4:


