அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
பிரதீபா பாட்டீல்-மன்மோகன் இன்று சந்திப்பு
Thursday, 10 July 2008
 புதுடெல்லி: தன்னை வந்து சந்திக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்குக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உத்தரவிட்டுள்ளார். இதையடுதுது இன்று பிரதீபாவை மன்மோகன் சிங் சந்திக்கிறார்.

இடதுசாரிகள் மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டதையடுத்து நேற்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை நேரில் சந்தித்து கடிதம் வழங்கின. இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உததரவிடவேண்டும் என அவை மற்றும் பா.ஜ.க.வும் கோரியுள்ளது.

இந்நிலையில் நாட்டில் தற்போது உருவாகியிருக்கும் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பிரதமரின் கருத்தை அறியும் பொருட்டு இன்று தன்னை வந்து சந்திக்கும்படி குடியரசுத்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி பிரதமர் மன்மோகன் சிங் இன்று குடியரசுத்தலைவரை சந்திக்கிறார்.



Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code