அணு ஒப்பந்தம்: பாகிஸ்தான் எதிர்ப்பு  |  காங்கிரஸ் வெற்றி சிறிலங்கா மகிழ்ச்சி  |   இடதுசாரிகள் என்னை கொத்தடிமை போல நடத்த முயன்றனர்: பிரதமர் |  கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம்: இலங்கைபாராளுமன்றத்தில் தமிழ் எம்.பி. பேச்சு  |  அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் கோடிக்கணக்கில் பணம்: வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியது  
அ.ஒ: ந‌ம்‌பி‌க்கை வா‌க்கு‌ப் பெறுவோ‌ம்
Friday, 11 July 2008
 நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் ந‌ம்‌பி‌க்கை வா‌க்கு‌ப் பெறுவோ‌ம் எ‌ன்று குடியரசு‌த் தலைவ‌ர் ‌பிர‌தீபா பா‌ட்டீ‌லிட‌ம் ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் கூறினார்.

ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்‌பி‌ற்கான நாடாளும‌ன்ற‌ச் ‌சிற‌ப்பு‌க் கூ‌ட்ட‌த்தை கூ‌ட்டுவத‌ற்கான தே‌தி நாளை மாலை முடிவு செ‌ய்ய‌ப்படு‌ம்.

ஆ‌ட்‌சியை‌க் க‌விழாம‌ல் கா‌ப்பத‌ற்கு‌த் தேவையான ஆதரவு தனது அர‌சி‌ற்கு இரு‌ப்பதாக‌ப் ‌பிரதம‌ர் ந‌ம்புவதாகவு‌ம் ப‌ன்னா‌ட்டு அணு ச‌க்‌தி முகமை‌யி‌ன் ஆளு‌ந‌ர்க‌ள் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு மு‌ன்பு ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்பை‌ச் ச‌ந்‌தி‌த்து‌விட வே‌ண்டு‌ம் எ‌ன்று அவ‌ர் ‌வி‌ரு‌ம்புவதாகவு‌ம் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌‌ன்றன.

மு‌ன்னதாக குடியரசு‌‌த் தலைவருடனான ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கி‌ன் ச‌ந்‌தி‌ப்பு 30 ‌நி‌மிட‌ங்க‌ள் ‌நீடி‌த்து‌ள்ளது.


Be first to comment this article
RSS comments

Write Comment
தமிழில் எழுத
பெயர்
இடுகை

* குறியீடு Code